வெள்ளி, 22 ஏப்ரல், 2016

மாணவர்கள் சாதனை

0
பெங்களூர் பிஇஎஸ் பல்கலையை சேர்ந்த 250 மாணவர்கள் மற்றும் அறிவியல் பேராசிரியர்கள் இணைந்து பூமியைச் சுற்றி ஏற்படும் நிலைகளை புகைப்படங்களாக எடுத்து அனுப்பி வைத்திடும் ஆற்றலுடைய ஏவுகணையை வின்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இதனை இஸ்ரோ நிறுவனம் வழியாக விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையின் அனைத்து பணிகளையும் அறிந்து கொள்ளும் வகையில் பிஇஎஸ் பல்கலையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Author Image
பதிவிட்டவர்: Govindaraj V

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக