செவ்வாய், 26 ஜனவரி, 2016

ஸ்பெயின் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

0
ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாட்டின் மத்திய தரைக்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்ட்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் இல்லை. கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அல் ஹோசிமா அருகே ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 631 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக