கோரோனாவின் பல்வேறு கட்ட ஊராடங்குக்கு பின் இன்று ரயில்கள் ஓடத்தொடங்கியது. பயணிகள் வெப்பநிலைமானி கொண்டு உறுதி செய்த பிறகே அனுமதிக்க படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் முன்பதிவு உறுதி செய்யப்பட்டவர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.. விளக்கம்: உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.