ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

ட்ராபிக் சிக்னல்களில் பிட்சை கேட்டு தொந்தரவு...

0
திருநெல்வேலி: வண்ணாரப்பேட்டை அடுத்து புதிய பேருந்து செல்லும் வழியில் உள்ள சிக்னல்களில் கார்கள் மற்றும் பேருந்துகள் நின்று செல்வதை பயன்படுத்தி பிச்சை கேட்டு சிலர் தொந்தரவு செய்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக