சுதந்திரம்
சமத்துவம்
என்றெல்லாம்
நீங்கள் கூறுவது
சிரிப்புக்குரியது..?
குழந்தைகள்
பெண்கள்
மக்கள்
என்றெல்லாம்
நீங்கள் பொதுவாக
பேசுவது
ஏமாற்று வித்தைகள்..?
எல்லாம் நடிப்பு
மாய்மாலங்கள்...
உங்கள்
குற்றங்களை
மூடிமறைக்கும்
போர்வைகள்...
ஆனால் ஒன்று
எங்கள் கோபம்
உங்களை
சும்மாவிடாது...!
- தவே
