தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்
தமிழகத்தில் 144 தடை உத்தரவு, பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை, பல்கலை கழக தேர்வுகள் ரத்து என்பது போன்ற தகவல்கள் வதந்திகளாக பரவி வருகின்றன. இதுவரை தமிழக அரசால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை..