வெள்ளி, 20 மே, 2016

பிஎச்.டி., படிக்க உதவித்தொகை விண்ணப்பிக்க கடைசி தேதி : 31-05-2016

0
பிஎச்.டி., படிக்கும் மாணவர்களுக்கு, ‘ஜவகர்லால் நேரு மெமோரியல் பண்ட்’ வழங்கும் உதவித்தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: முதுநிலை பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல், இந்திய வரலாறு மற்றும் நாகரிகம், ஜவகர்லால் நேரு பற்றின ஆய்வுகள், புவியியல் போன்ற ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் முழு நேர கல்வி முறையில் பிஎச்.டி., படிப்பிற்கு பதிவு செய்திருத்தல் வேண்டும்.
உதவித்தொகை: கல்விக் கட்டணம் மாதம் ரூ.18 ஆயிரம். மேலும், புத்தகங்கள், எழுதுபொருள் போன்றவற்றுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31
மேலும் விவரங்களுக்கு: Link
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக