செவ்வாய், 26 ஏப்ரல், 2016

'மறைமுக பட்டினி'

0

உலகெங்கிலும் கோடிக் கணக்கான மக்களின் பிரதான உணவு சோறு.
அதேநேரம் சில பகுதிகளில் பலருக்கு அதுவே ஒரே உணவாகவும் இருந்துவருகின்றது. அதனால் அவர்கள் முக்கிய உயிர்ச்சத்துக்கள்
கிடைக்காமல், 'மறைமுக பட்டினி' என்ற ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு உள்ளாகின்றனர். பல வளர்முக நாடுகளில் இது பெரும் பிரச்சனையாக தீவிரமடைந்துள்ளது.

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் மத்தியிலும் இந்த ஊட்டச்சத்துக் குறைபாடு முக்கிய பிரச்சனையாக உள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தத் தொழிலாளர்களுக்கு ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட சோற்று உணவை வழங்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Author Image
பதிவிட்டவர்: Govindaraj V

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக