திங்கள், 25 ஏப்ரல், 2016

அண்ணா பல்கலையில் முதுநிலை நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு

0
சென்னை: முதுகலை படிப்புக்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முதுகலை படிக்கு மே 2 முதல் 17-ம் தேதி வரை இணையதளம் வழியாக நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கலாம்.
ஜுன் 11, 12 ஆகிய தேதிகளில் முதுகலை படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக