வியாழன், 19 மார்ச், 2015

அனுஷ்கா ஷர்மாவை முத்தமிட்ட தீபிகா படுகோனே

0
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருப்பவர்கள் தீபிகா படுகோனேவும், அனுஷ்கா சர்மாவும். தீபிகா படுகோனே தற்போது தமாஷா படத்திலும், அனுஷ்கா ஷர்மா பாம்பே வெல்வட் படத்திலும் பிஸியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் அனுஷ்கா ஷர்மாவை, தீபிகா படுகோனே அனைவருக்கும் முன்னிலையில் கட்டி பிடித்து முத்தமிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் சென்சார் பற்றிய கூட்டம் ஒன்றில் அவர்களிருவரும் சந்தித்துக் கொண்டார்களாம். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் தீபிகா, அனுஷ்காவைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்திருக்கிறார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அங்கு இருந்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டார்களாம். பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் இரண்டு ஹீரோயின்கள் ஒருவருக்கொருவர் இப்படி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்கள் முத்தத்தில் அன்பிற்காக பாசமழை பொழிந்திருப்பதுதான் மும்பை திரையுலக வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
வீடியோ:

Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக