புதன், 2 செப்டம்பர், 2020

புறநானூறு புரிந்து கொள்வோம்!

0

ஏன்டா சின்னப் பயலே
உன்னைய நான் தூக்கிச் சுமக்கிறனா ?
இல்ல என்னய நீந் தூக்கிச் சுமக்கிறியா ?
அண்ணேன்னு சொல்லுடான்னு
அதட்டு து புள்ள இந்த யானை
சிரிச்சுப்புட்டா வள்ளி

ஒரு முகம் குறவர் மடமகள்
கொடி போல் நுசுப் பின்
மடவரல் வள்ளி யொடு
நகைய மர் ந்தன்றே .

( திரு முருகு)

வள்ளியோட சிரிச்சுப்
பேசுறதுக்குன்னே ஒரு முகமாம்

நல்லா இருக்கு
இந்த யானை க்கு கடவுள் நம்பிக்கை
இருக்கா ? இல்லையா ?
இறை இகல் யானைன்னா என்ன ?
ஒரு போர் யானை எதிரியின் நாட்டுக்குள்
நுழைய நேர்ந்தால் கையை உயர்த்தாதாம்.
எதிரில் யார் வந்தாலும் அஞ்சாதாம்.
கடவுளுக்கும்் விதிவிலக்கு இல்லை.
அது பாற எ றிந்த பரிச்சயமாம்.
குடையைப் புடுங்கி எறிஞ்சுடுமாம்.
யானைகளைப் பற்றி நாம் அறிந்திராத
பல உண்மைகள் ஆயிரம் 
இப்போது வரிசை வரிசையாக.
தமிழினம் யானை இனம்.
தென்கிணை முன்னர் க் களிற்றின்
இயலி வெம் போர்ச் செழியனும் வந்தனன்
என்று வியக்கிறது புறநானூறு
புரிந்து கொள்வோம்.
Author Image
பதிவிட்டவர்: Govindaraj V

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக