செவ்வாய், 8 நவம்பர், 2016

ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது

0
ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இன்று (நவம்பர் 8) நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நாட்டுமக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். மேலும், நவம்பர் 9 மற்றும் நவம்பர் 10 ஆகிய தேதிகளில் ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக