திங்கள், 18 ஏப்ரல், 2016

நயன்தாராவின் அடுத்த பேய் படம்

0

நயன்தாரா தற்போது இருமுகன் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். 

இப்படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இப்படம் மாயா படத்தை போன்றே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாம். 
இதுமட்டுமின்றி இதில் நயன்தாரா பேயாக நடிக்கவிருக்கின்றாராம்.இப்படத்தை சற்குணம் தயாரிக்க, தற்போதைக்கு டிக் டிக் டிக் என தலைப்பு வைத்துள்ளார்கள் என கூறப்படுகின்றது.
தொகுப்பு:கமலேஷ்.க
Author Image
பதிவிட்டவர்: Govindaraj V

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக