சக மனிதர்களின் உடலில் ஏலியன் மரபணு செலுத்தப்பட்டு பலர் நம்முடன் உலகில் வாழ்ந்து வருகின்றனர் என்ற அதிர்ச்சியை ப்ரிஸ்டலை சேர்ந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
உலகில் பதில் கிடைக்காத பல விஷயங்களில் முக்கியமானதாக இருப்பது ஏலியன்கள் தான். பூமியில் ஏலியன்கள் வாழ்ந்து வருகின்றது என ஆய்வாளர்களும், யுஎஃப்ஒ வல்லுநர்களும் அடிக்கடி கூறி வரும் நிலையில் இவர்களின் கருத்துகளுக்கு இன்று வரை யாரும் தெளிவான விளக்கமும் பதிலும் அளிக்கவில்லை. ஏலியன்கள் இருப்பதே இன்று வரை கேள்விகுறியாக இருக்கும் நிலையில் பூமியில் மனித-ஏலியன் சமூகம் அதிகரித்து வருவதாக மிக்யெல் மென்டோன்கா என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.