மத்திய அரசின்கீழ் செயல்படும் பல்வேறு நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,)வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள்: மேலாளர், ஆராய்ச்சியாளர், மகளிர்நல மருத்துவர், கால்நடை அலுவலர், துணை பொறுப்பாளர், உதவியாளர் என பல்வேறு பணியிடங்கள்.
தகுதிகள்: பணியிடங்களுக்கு ஏற்ப வயது மற்றும் தகுதிகள் மாறுபடும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31
மேலும் விவரங்களுக்கு: www.upsc.gov.in
