இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கியுள்ளது. நேற்று ரூபாயின் மதிப்பு அதிக ஏற்றத்துடன் ரூ.66.42-ஆக முடிந்த நிலையில் இன்று வர்த்தகம் துவங்கும்போது, அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.66.48-ஆக இருந்தது.